Maalaimalar
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரம்: மதுரை அதிமுக நிர்வாகி மன்னன் கைது
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் மதுரை முன்னாள் மேயர் மன்னன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 104 இடங்களில் வெற்றி பெற்றது…