Vikatan
ரூ.15 கோடி குதிரை பேர புகார்: MLA முஸ்தபாவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை; அதிமுக பிரமுகர் கைது
தவெக ஆட்சியைக் கவிழ்பதற்காக 15 கோடி ரூபாய் பேரம் பேசுவதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மாதர் பதுருதீன் முஸ்தபா நேற்று முன்தினம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இன்று காலை அதிமுகவைச் சேர்ந்த பி.எம். மன்னனை மதுரை குற்றபிரிவு போலீசார் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனி என்பவர் இது தொடர்பாக விளக்கமளிக்க குற்றப்பிரிவு காவல்நிலையத்திற்கு வருகை தந்தார்…