IBC Tamil
புதிய சட்டமூலங்களுக்கு அஞ்சும் அரசியல் தலைமைகள்: அரச தரப்பு பகிரங்க குற்றச்சாட்டு
அரசு புதிய சட்டங்களை இயற்றுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி மக்களை அடக்குவதற்காக அல்ல என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05-11-2026) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எவ்வித தவறும் செய்யாத பொதுமக்கள் அரசால் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலங்கள் குறித்து எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டமூலங்கள் இ...