உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பிரகீத் எக்னலிகொட விவகாரம் : அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று (5) மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான லக்மாலி ஹேவாவசம் மற்றும் நலின் ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் அ...