உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் நடைபெறும். இந்தநிலையில் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு அன்றைய தினம் அசைவ பிரியர்கள் வழக்கத்தை விட கூடுதலாக இறைச்சி வாங்கிச் செல்வார்கள். இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் மிக…