Dinamani
ஆட்சியைக் கவிழ்க்க ரூ. 30 கோடி பேரம்! எம்எல்ஏ முஸ்தபாவும் மன்னனும் நண்பர்கள்: செல்லூர் ராஜு
தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் நண்பர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் செல்லூர் ராஜு பேசியதாவது, தவெக எம்எல்ஏ முஸ்தபாவும் மன்னனும் நெருங்கிய நண்பர்கள். தவெகவில் நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதாக சமூக ஊடகங்களில் பரவி வருவதாக எம்எல்ஏ முஸ்தபாவிடம் தொலைபேசியில் மன்னன் பேசியுள்ளார். இந்தச்…