உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை.. அரிச்சந்திரனும் இல்லை- செல்லூர் ராஜூ காட்டம்

சென்னையில் இருந்து மதுரை வந்த மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,"தவெக ஆட்சியைக் கெடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்கின்றனர். மீண்டும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிமுக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து, மதுரை மத்திய தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. முஸ்தபாவிடம் ரூ.30 கோடி பேரம் பேசியது தொடர்பான புகாரின் அடிப்படையில் மதுரை…