உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு காய்கறி வாங்கியாச்சா? கேரட், பீன்ஸ் முதல் தேங்காய் வரை... ஒவ்வொன்றையும் பாதுகாக்க தனித்தனி டெக்னிக்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் உணவுச் செலவைக் குறைக்கும் வகையில், 'வெற்றி' சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டத்தின் கீழ் ரூ.100-க்கு பல்வேறு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒரே தொகுப்பில் அன்றாட சமையலுக்குத் தேவையான பல வகையான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைப்பது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தத் தொகுப்பில் அரை கிலோ வெங்காயம், அரை கிலோ தக்காளி, கால் கிலோ கத்திரிக்காய், கால் கிலோ உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், 200 கிராம் பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் ஒரு த…