உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கோவை பெரியார் அறிவுலக நூலம்: ஒட்டுமொத்த நூல் கொள்முதலிலும் ஊழல் உள்ளது- பதிப்பாளர் அனுஷ்

கோவையில் மிகப் பிரம்மாண்டமாகக் கடந்த மாதம் தமிழ்நாடு முதல்வர் விஜய்யால் திறக்கப்பட்ட பெரியார் நூலகத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டிய நிலையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமாக அனைத்து நூலகங்களுக்கும் நூல் கொள்முதல் செய்யப்பட்டதிலும் ஊழல் நடைபெற்றுருக்கும் என பதிப்பாளர் அனுஷ் பேட்டியளித்துள்ளார்.