உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Madurai | MBBS | ஆன்லைன் சிக்கலால் MBBS சீட்டை இழந்த மாணவி.. நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு

ஆன்லைன் சிக்கலால் MBBS சீட்டை இழந்த மாணவி.. நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு #maduraihighcourt #mbbs #medicalseats #thanthitv சிறப்பு கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தடங்கலால், எம்பிபிஎஸ் சீட்டை இழந்த மாணவியை சிறப்பு கலந்தாய்வில் அனுமதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது..