உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆமைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பாம்பு: 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க தான் ஜீனியஸ்

Optical Illusion Game: இணையத்தில் தினமும் ஏதேனும் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் வைரலாவது வழக்கமான ஒன்றுதான். நமது பார்வைத்திறனுக்கும் மூளையின் சுறுசுறுப்பிற்கும் சவால் விடும் வகையில் அமையும் இத்தகைய படங்கள், சமூக வலைதளப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் (டுடால்ஃப்) வரைந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. Optical Illusion: ஆமைகள் நடுவே தந்திரமாக மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (credit: Gergely Dudas Dudolf) இந்தப் படத்தில், அடர்ந்த…