உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“இது என்ன அராஜகம்?” - பி.எம்.மன்னனை சந்திக்கச் சென்றபோது போலீஸாரிடம் செல்லூர் ராஜு ஆவேசம்

மதுரை: குதிரை பேரம் விவகாரத்தில், அதிமுக முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்துத் தகவலறிந்து காவல் நிலையம் சென்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மன்னனைப் பார்க்க அனுமதிக்காததால் போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா ‘குதிரை பேரம்’ தொடர்பாக பேசிய புகார் குறித்து மாநகராட்சி முன்னாள் துணை…