உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மூன்று நாள்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை கமலா நேரு தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட் பிரபு (வயது 72). இவரது மனைவி சாந்தா மேரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இந்த தம்பதிக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ஒரு மகன்…