உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நெதன்யாகுவுக்கு நெருக்கடி: இஸ்ரேல் பிரதமர் பதவியை இழக்கும் சூழல்? எதிர்க்கட்சிக்கு 67 எம்.பி.க்கள் ஆதரவு

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.