உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பெரியார் அறிவுலக முறைகேடு விவகாரம்: சிறப்பு புலன் விசாரணை தேவை - பெ. சண்முகம்

சென்னை, பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு! சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெரியார் அறிவுலகம் தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள “பெரியார் அறிவுலகம்" முதல்-அமைச்சர் ஜோசப்…