உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“நலத் திட்டங்களுக்கு ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டை என்பது சதி திட்டம்!” - ராகுல் காந்தி

புதுடெல்லி: நலத்திட்ட பயனாளிகளைக் கண்டறிய ஆதார் அட்டைக்குப் பதிலாக வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்த முனைவது மிகவும் மோசமான, தீய நோக்கம் கொண்ட ஒரு சதித் திட்டம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘இனி நலத் திட்டங்களுக்கான தகுதியை ஆதார் அட்டைக்குப் பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு அரசு…