உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 காசிமேடு மீனவர்களின் உடல்கள் சொந்த ஊரில் ஒப்படைப்பு

சென்னை, ஆந்திரக் கடற்பகுதியில் வீசிய 'முரசு' புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்த சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 4 மீனவர்களின் உடல்கள், ஆந்திராவில் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடலுக்குப் புறப்பட்ட 9 பேர் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரே விசைப்படகில் 9 மீனவர்கள் கடந்த மாதம் 29-ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலுக்குள் இருந்தபோதே…