உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான கணித அறிவியல் நிறுவனத்தில் கிளர்க் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2026 Upper Division Clerk காலியிடங்களின் எண்ணிக்கை: 4 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தள…