உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” - பெ. சண்முகம் வலியுறுத்தல்!

பெரியார் அறிவுலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் முதல்வர் ஜோசப் விஜய்யால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில், ஏழு ஏக்கர் பரப்பளவில், ஏழு தளங்களைக் கொண்ட கட்டிடமாக இது கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,…