Hindu Tamil Thisai
மதுரை: நீர்நிலை கழிவுகளை அகற்றும் நவீன ‘ஏஐ’ ரோபோட்டிக் இயந்திரங்கள்
மதுரை: மதுரையின் நீர்நிலைகளில் உள்ள கழிவுகள், ஆகாயத் தாமரைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் ஏஐ தொழில் நுட்பத்துடன் இயங்கக்கூடிய 2 ரோபோடிக் ஸ்கிம்மர் நவீன இயந்திரங்களை வாங்கியுள்ளது. இவற்றைக் கொண்டு நீர்நிலைக் கழிவு களை அகற்றும் பணி தொடங்கி யுள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான…