உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உள்நாட்டு போட்டியிலும் ஏமாற்றம்... ஆத்திரத்தில் பேட்டை தரையில் அடித்த பாபர் அசாம்

இஸ்லாமாபாத், உள்நாட்டு போட்டியில் அவுட் ஆன ஆத்திரத்தில் பாபர் அசாம் பேட்டைத் தரையில் அடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ரன் எடுக்க முடியவில்லை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக தனது பேட்டிங் திறனை மேம்படுத்த உள்நாட்டுப் போட்டியில் விளையாடி வருகிறார். ஆனால், இந்தப் போட்டியிலும் அவரால் பெரிய அளவில் ரன் எடுக்க முடியவில்லை. குவாய்த்-இ-அசாம் டிராபி தொடரில் லாகூர்…