Dinamani
உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!
சென்செக்ஸ் 1,718.01 புள்ளிகள் உயர்ந்து 81,028.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 439.75 புள்ளிகள் உயர்ந்து 25,030.35 ஆக நிலைபெற்றது.