உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

9 மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் - பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காத அமைச்சர்

சென்னை காசிமேட்டில் 9 மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் மவுனம் காத்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.