உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கமல்ஹாசனின் அடுத்த படத் தலைப்பு ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் தற்காலிகமாக ‘KH 237’ என அழைக்கப்பட்டு வந்தது. படத்தின் தலைப்பு குறித்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. காரின் கதவுக்கு வெளியே கமல்ஹாசன் நிற்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் ‘சண்டியர்’ என்று தலைப்பிட்டப்பட்ட போஸ்டரைப் பகிர்ந்துள்ளது…