Indian Express Tamil
சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புத் பொதுத் தேர்வு எப்போது? முழு அட்டவணை இங்கே
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை இன்று (நவம்பர் 6) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-இல் வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, 2027-ஆம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்குகின்றன. அதேபோல், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் பிப்ரவரி 16-ஆம் தேதியே தொடங்குகின்றன; இதில் முதல் தேர்வாக இயற்பியல் (Physics) தேர்வு நடைபெறவுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் சி.பி.எஸ்.இ வாரியம், இந்த 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளையும் நாடு ம…