உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆந்திர போன 1614 கோடி! கோட்டை விடும் தமிழக அரசு!

தென்கொரிய வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் 1,614 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திரா கையெழுத்திட்டுள்ளது. கொஞ்சம் தமிழகம் அக்கறை காட்டியிருந்தால், இந்த ஒப்பந்தங்களை நாம் கைப்பற்றியிருக்கலாம். ஹூண்டாய் மற்றும் கியா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் ஹவா ஹின், செயோன், ஜவாமெட் ஆகிய மூன்று கொரிய நிறுவனங்கள், ஆந்திர அரசின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் இந்த புதிய உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஹவாஷின் நிறுவனம் 850 கோடி ரூபாயும், செயோன் நிறுவனம் 514 கோடி ரூபாயும், ஜவாமெட் நிறுவனம் 250 க…