உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சி.பி.ஐ. வச்ச சீல் உடைப்பு! - பட்டாசு ஆலையுடன் அமைச்சர் கைகோர்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்கள்தான் இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் வெடிப்பதுதான். ஆனால், அந்த பட்டாசுகளுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்துள்ளது உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜூன் கோபால் என்பவர் கடந்த 2018-ல் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப் பாடு விதித்ததுடன் பல்வேறு உத்தரவு களையும் பிறப்பித்தது. இப்போதுவரை இந்த நேரக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் நிலையில், வழக்கில் இன்னும் இறுதி…