Nakkheeran
குட் நியூஸ்! பேட் நியூஸ்!
அமைச்சரின் அண்ணன் ஆட்டம் படுஜோர்! கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜியின் சொந்த அண்ணனான பிரபு தான் தற்போது ஈரோட்டின் நிழல் அமைச்சராக செயல்படுகிறார். இதுகுறித்து த.வெ.க.வினர் சிலரே, "கட்டுமானப் பணிகளின் ஒப்பந்ததாரர்களை தனது வீட்டுக்கே வரவழைக்கும் பிரபு, 10 சதவீத கமிஷனை அட்வான்ஸாக கொடுத்தால் தான் சம்பந்தப் பட்ட நிறுவனத்திற்கு அல்லது நபருக்கு 'வொர்க் ஆர்டர்' தர முடியும் எனக் கறாராகக் கூறுகிறார்.உதாரணமாக, சென்ற தி.மு.க. ஆட்சி யில், ஈரோடு அரசு மருத்துவமனையில் உண வகம் நடத்த ஒப்பந்தம் பெற்றவர், சில நாட் களுக்கு முன்பு உணவகத்தை திறக்கவிருந்தார். இதையறிந்த அமைச்சர் விஜய் பாலாஜியின் சகோதரர் பிரபு, ஈரோட…