உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாவலி பதில்கள்

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம் குஜராத்தில் 143 சிறைக் கைதிகளுக்கு தீபாவளிப் பண்டிகை கொண்டாட 15 நாள் விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறதே? சிறைத்துறை மாநில பட்டியலில் வருவது. அதனால் மற்ற மாநில சிறைத்துறைகள் நினைத்தாலும் விடுமுறை விடலாம். இரண்டாவதாக, பரோல் போலி உத்தரவு தயாரித்து, பரோலுக்கு காசுபெற்று என சில சம்பவங்கள் குஜராத்தில் நடைபெற்றிருக்கின்றன. இந்த பரோல், கைதிகளுக் கான தீபாவளி போனஸா... இல்லை சிறைத்துறை அதிகாரிகளுக்கான தீபாவளி போனஸா என்பதுதான் தெரியவில்லை! கி.பாலமுருகன், கரிசல்புலி. "எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் இந்தியப் படகுகள் மீது, வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவோம்' என இலங்கை மீனவர்கள்…