உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கே.பி.யின் கலைப்பயணம்!-புஷ்பா கந்தசுவாமி (35)

அண்ணாவும் அப்பாவும்! அப்பாவுக்கு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனாலும்கூட தமிழ்நாட்டின் இரண்டு அரசியல் ஆளுமைகளுடன்... தலைவர்களுடன் அப்பாவுக்கு அவர்களின் இறுதிக்காலம் வரை நட்பு தொடர்ந்தது. இது அரசியல் நட்பல்ல, கலை இலக்கியம் சார்ந்த தோழமையான நட்பு. அந்த இரு தலைவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள், கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் தான். அறிஞர் அண்ணா, அப்பாவின் நாடகங்களுக்கு தலைமை தாங்கிவந்தார். கலைஞர் அப்பாவின் திரைப்பட வெற்றிவிழாக்களில் தலைமையேற்று வந்தார். அப்பாவுக்கும் கலைஞருக்கும் இருந்த அந்த தோழமையைப் பற்றி சொல்வதுதான் இந்தக் கட்டுரை. ஒரு திரைப்பட இயக்குநரின் வாழ்வில் பரிசுகள…