உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மா.செ. ரேஸ்! - சேலம் மாவட்ட தி.மு.க. நிலவரம்!

தி.மு.க. க அமைப்புத் தேர்தல் நடக்க வுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பதவியைக் கைப்பற்றுவதில் உடன்பிறப்புகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது சேலம் வருவாய் மாவட்டம், சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என மூன்று மாவட்டங்களாக உள்ளது. புதிய திட் டத்தின்படி, அமைப்புரீதியாக 5 மாவட்டங் களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆத்தூர், கெங்கவல்லி தொகுதிகளை ஒருங்கிணைத்து சேலம் கிழக்கு; ஏற்காடு, ஓமலூர் தொகுதிகளை ஒருங்கிணைத்து சேலம் வடக்கு; வீரபாண்டி, சங்ககிரி தொகுதிகளை ஒருங்கிணைத்து சேலம் தெற்கு; எடப்பாடி, மேட்டூர் தொகுதிகளை ஒருங்கிணைத்து சேலம் மேற்கு; சேலம் தெற்கு, சேலம்…