Nakkheeran
அரசியலை வீழ்த்திய அந்தரங்கம்! -நந்தன் மாசிலாமணி 8.
ஹோட்டலில் வசமாக சிக்கிய ஐ.எம்.எஃப். தலைவர்! உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒரு நாடு திவாலாகாமல் காப்பாற்றவும் சர்வதேச நாணய நிதியம் ஐ.எம்.எஃப். (The International Monetary Fund) உருவாக்கப்பட்டது. டொமினிக் ஸ்ட்ராஸ்லிகான் பொருளா தாரம் மற்றும் சட்டம், பொருளாதாரத்தில் பிஹெச்.டி., பெற்றவர். பிரான்சின் ஒரு முன் னணி பொருளாதார நிபுணர், அரசியல்வாதி. பிரான்சின் நிதி அமைச்சராகவும் பதவி வகித் துள்ளார். அமெரிக்காவை ஆட்டம் காண வைக்க "யூரோ' அறிமுகப்படுத்தப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தார். பின் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக 2007-ல் பொறுப் பெற்றுக்க…