Daily Thanthi
சென்னை விமான நிலையத்தில் கூடுதலாக வாடகை கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை; கார் டிரைவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாடகை கார் டிரைவர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உறுதி செய்யப்பட்ட வாடகை கார் முன்பதிவுகளை டிரைவர்கள் ரத்து செய்துவிட்டு, செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிட கூடுதல் தொகை கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பயணிகள் 'கேப் பிக்-அப்' பிளாசா மற்றும் மேற்கு மல்டி லெவல்…