உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கைத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் திட்டத்திற்கு தாய்லாந்து ஒப்புதல்

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் பொருட்டு இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை முதற்கட்டமாக நியமிக்கும் திட்டங்களுக்கு தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைத் தொழிலாளர்களை நியமிப்பதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் மேலாண்மைக் கொள்கைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்க...