Hindu Tamil Thisai
ஜோதிட நாள்காட்டி 07.11.2026 | ஐப்பசி 21 - சனிக்கிழமை
நல்லதே நடக்கும் | 07.11.2026 | பராபவ - ஐப்பசி 21 | சனிக்கிழமை திதி: திரயோதசி காலை 10.48 வரை. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம்: சித்திரை நாளை அதிகாலை 5.52 வரை. பிறகு சுவாதி. நாமயோகம்: பிரிதி நாளை அதிகாலை 3.26 வரை. பிறகு ஆயுஷ்மான். நாமகரணம்: வணிசை காலை 10.48 வரை. பிறகு விஷ்டி. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10. யோகம்: மந்தயோகம் நாளை அதிகாலை 5.52 வரை…