உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

IND vs NZ 2nd ODI Highlights: புகுந்து ஆடிய மழை... ஆனாலும் வெளுத்து வாங்கிய இந்தியா; நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி

India vs New Zealand 2nd ODI Live Score: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக நடந்த டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியை இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1 - 0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று சனிக்…