Maalaimalar
எஸ்.சி.ஓ. கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 'நாகரிக உரையாடல் மன்றம்' கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவை எடுக்கப்போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் தனது வாராந்திர ஊடக…