Dinamani
விராலிமலை தொகுதி முழுவதும் வீடு வீடாக தீபாவளிப் பரிசு!
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் சுமாா் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளிப் பரிசாக, பையில் ரசகுல்லா டின், எவா்சில்வா் டிபன்பாக்ஸ் ஆகியவற்றுடன், தவெக சின்னமான விசிலையும் வைத்து விநியோகித்து முடித்திருக்கிறாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா். விராலிமலை உள்ளிட்ட 5 தொகுதிகளிலும் தோ்தல் வழக்குகளால் நடத்தப்படாமல் உள்ள இடைத்தோ்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், வழக்கமான தனது தோ்தல் பாணியை…