Daily Thanthi
சென்னை ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் மாயா தோல்வி
3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தமிழக வீராங்கனை இதில் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை 17 வயதான மாயா முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்தார். டபிள்யூ.டி.ஏ. டூர் தொடரில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு கால்இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மாயா நேற்று கால்இறுதியில் 151-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின்…