உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மனைவியின் புற்றுநோய் பாதிப்பு: நியூசிலாந்து வீரர் உருக்கம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னேர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது மனைவி சாரா ரத்த புற்றுநோய் பாதிப்பால் போராடியதையும், 8 மாத கால சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்ததையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார். 33 வயதான டிக்னேர் கூறுகையில், நியூசிலாந்து வீரர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னேர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது மனைவி சாரா…