Daily Thanthi
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம
மதுரை, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதாவது, குருவாயூர்-சென்னை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 13-ந் தேதி, 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் மட்டும் எர்ணாகுளம் டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்றுப்பாதையில்…