உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' - தனுஷ் சூசகம்!

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்திருந்தது. இதில் பேசிய தனுஷ் தன்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை எனப் பேசியிருக்கிறார். தனுஷ் கடந்த சில மாதங்களாக நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர் மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். திருவள்ளூரில் பிரமாண்டமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தியிருந்தார். கோவையில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருந்தார். சில…