உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இளையோர் ஒலிம்பிக்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாதனை

தாகர், இளையோர் ஒலிம்பிக் போட்டி ஆப்பிரிக்க நாடான செனகலில் நடந்து வரு கிறது. இதில் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தி வீராங்கனை தன்வி பாத்ரி, ஜூனியர் உலக சாம்பியனான ஜாங் யி ஜின்னை (சீனா) சந்தித்தார். தன்வி திரில்லிங்கான இந்த ஆட்டத் தில் தன்வி பாத்ரி 21-15, 13-21, 24-26 என்ற செட் கணக்கில் ஜான் யி ஜின் னிடம் போராடி தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் கர்நாடகாவை சேர்ந்த 15 வயது தன்வி பாத்ரி…