Daily Thanthi
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 123 அடியாகஉயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி, தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய முதல் போக நெல் பாசனத்துக்கான தண்ணீர், 2 மாதங்கள் தாமதமாக ஆகஸ்டு 8-ந்தேதி திறக்கப்பட்டது…