உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மத்திய மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழுவை கலைத்தது தமிழக அரசு

2026 நவம்பர் 6 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின் படி தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் மீதான உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டு, அதன் அதிகார வரம்பு மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய-மாநில உறவுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகள், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், கூட்டாட்சி…