Daily Thanthi
தவெக ஆட்சி விரைவில் கவிழப்போகிறது: செல்லூர் ராஜு தாக்கு
செல்லூர் ராஜூ பேட்டி குதிரை பேர விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மேயர் பி.எம்.மன்னனை, மதுரை மத்திய குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார், மன்னனை கைது செய்துள்ளனர். என்னையும் உள்ளே வைத்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.முஸ்தபாவும், மன்னனும் நெருங்கிய நண்பர்கள். மாமன், மைத்துனன் என்ற…