Nakkheeran
ஜோதிட சந்தேங்கங்கள்!
கார்த்திக். இவர் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறார். பரிகாரம் கூறவும்? 4-7-1996-ல் பிறந்தவர். துலா லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்திரம். ஒருவரின் தூக்கத்தைப் பற்றி அறிய அவரின் 12-ஆமிடம் கவனிக்கப்பட வேண்டும். இவரின் 12-ஆம் அதிபதி புதன், குருவின் பார்வையில் உள்ளார். எனில் இவர் வெளிநாடல்லவா சென்றிருக்க வேண்டும். ஆனால் இவர் தூங்கிக்கொண்டே இருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. காரணம் என்ன? இவரின் லக்னத்திற்கு 6-ஆம் அதிபதியான குரு, பாதகாதிபதியான 11-ஆம் அதிபதியான சூரியனை நேர்பார்வையாக பார்க்கிறார். இதனால் இங்கு வேண்டாத செய-ன் குற்றம் உள்ளது. நடப்பு குரு தசையில் சுக்கிர புக்தி. 6-ஆமிட தசையில் 8-ஆமிட புக்…