உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் கள்ளக்காதலன் கைது

கோழிக்கோடு, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே உள்ள சங்கரோத்து பகுதியை சேர்ந்தவர் ரபீக் (வயது 40). இவருக்கும், கணவரை பிரிந்து வசித்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை மிரட்டி ரபீக் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பையோளி போலீசார் ரபீக் மீது போக்சோ சட்டத்தின் கீழ்…