உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

யுனெஸ்கோ ஆசிய - பசிபிக் பாரம்பரியப் பதிவேட்டில் மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி சேர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்​கிய வரலாற்று மற்​றும் இலக்கியப் படைப்​பு​களான மகாபாரதம், கவுடில்​யரின் அர்த்தசாஸ்திரம் மற்​றும் கல்​ஹணரின் ராஜதரங்கிணி ஆகிய மூன்று காவியங்​களும், யுனெஸ்கோவின் ‘உல​கின் நினைவகம்’ அமைப்பின் ஆசிய-பசி​பிக் பிராந்​தி​யப் பதிவேட்​டில் அதிகாரப்பூர்வ​மாகச் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. இந்​தி​யாவின் அறி​வுசார் மற்​றும் வரலாற்று ஆவணப் பாரம்பரியத்​துக்கு சர்​வ​தேச அளவில் கிடைத்​துள்ள இந்த மகத்தான…