உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

வாஸ்து வாசகர் கேள்வி பதில்கள்! Ln.M. ஜெகநாதன் M.A.,B.Sc.,B.Ed.,

கோவிந்த முருகன், கடலூர். வீட்டின் கதவுகள் எந்த பக்கம் திறக்கும்படி இருக்க வேண்டும்? வீட்டின் எல்லா கதவுகளும் உள்பக்கம் திறக்கும்படி இருக்கவேண்டும். பாத்ரூம் கதவு மற்றும் வெளிப்பக்கம் திறக்கும்படி இருந்தால் நல்லது. எல்லா கதவுகளுக்கும் அடி சட்டம் இருப்பது நல்லது. மெயின் கதவு மிகவும் அழகாகவும் வண்ண வேலைகளுடனும் நல்ல வண்ணங்கள் தீட்டியும் இருக்க வேண்டும். அந்த கதவை சுத்தம் செய்து துடைக்க வேண்டும். மெயின் கதவின்மூலமாகத்தான் லட்சுமி வீட்டிற்குள் வருவார். எனவே கதவை நன்கு பராமரிக்க வேண்டும். கதவுகளின் எண்கள் இரட்டை படையில் இருக்க வேண்டும். பிரதான வாசலே வீட்டிற்கு பிரதானம். அருள்மணி, மாங்காடு. வீட்டில்…